பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்.