பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ் ஒழுக்கல் ஆற்றார்.