பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம் அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணரார் முடிவு இல் தவம் செய்தேன் கொல் முன்பொழியும் கருணை புரி வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார்.