பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர் இருந்து வெண் நீறு சாத்தி இயல்பு உடை இருவருக்கும் பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.