பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று மை திகழ் மிடற்றினான் தன் அருளானால் வந்தது என்றே உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார்.