பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும் செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.