பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருந்திய வாச நல் நீர் அளித்திடத் திருக்கை நீவும் பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்.