பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுட் பெய்து மூடிப் புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார்.