பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்பு உடைத் தீபம் ஏற்றி நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் மகிழ்ந்து உடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்.