பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன் முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளம் பூரித்தார்.