பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீந்தான் என்று துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்.