திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்;
மாது ஒரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழத்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி