பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறை வளர் சடை முடிப் பிரானைத் ‘தொண்டர்’ என்று உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட முறைமை யின் வழி பட மொழிந்த பூசைகள் நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின்.