திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஐயா! நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
பொய் இல் சீர்ப் புதல்வன் இல்லை; என் செய்கேன்? புகலும்’ என்ன
‘மை அறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய’ என மொழிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி