பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இளமையின் மிக்கு உளார்கள் இருவரும், அறிய நின்ற அளவு இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல, வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து தளர் ஒடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்.