திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்னை ஒப்பு அரியது; தலத்துத் தன் உழைத்
துன்னிய யாவையும் ய்மை செய்வது;
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது;
இன்ன தன்மையது இது; வாங்கு நீ’ என.

பொருள்

குரலிசை
காணொளி