திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டனர்; கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள்; அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி