பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்ல; ‘இந்நிலை இருந்த வண்ணம் என்’ என மருண்டு நின்றார், துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார்.