பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி, என்இது மொழிந்தவா நீ? யான் வைத்த மண் ஓடு அன்றிப் பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்ற, முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா’ என்றான் முன்னோன்.