பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் தோள் ஒடு மார்பிடைத் துவளும் நூல் உடன் நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும்.