பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘இழை அணி முந்நூல் மார்பின் எந்தை! நீர் தந்து போன, விழை தரும் ஓடு வைத்த, வேறு இடம் தேடிக் காணேன்; பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப் பிழையினைப் பொறுக்க வேண்டும்; பெரும!’ என்று இறைஞ்சி நின்றார்.