திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
கண் உற நோக்கிய காதல் அன்பர் தாம்
‘புண்ணியத் தொண்டர் ஆம்’ என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி