பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விறல் உடைத் தொண்டனாரும் வெண் நகைச் செவ்வாய் மென் தோள் இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த திறல் உடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப் பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே.