பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார் தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் எல்லை இலான் முன் செல்ல. இரும் தொண்டர் அவர் தாமும் மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார்.