திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘தந்தது முன் தாராதே, கொள்ளாமைக்கு உன் மனைவி
அம் தளிர்ச் செங் கைபற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய்! தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான்’ எனச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி