திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘கேடு இலாப் பெரியோய்! என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன்; வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது’ என்ன.

பொருள்

குரலிசை
காணொளி