பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில், ‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.