பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு உடை அந்தணாளர் செப்புவார் ‘திகழ்ந்த நீற்றின் உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கெடுத்தீர் ஆனால் தரும் இவர் ‘குளத்தில் மூழ்கித் தருக’ என்று உரைத்தார் ஆகில் மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே’ என்றார்.