பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எம்பிரான் யான் செயும் பணி எது?’ என்றனர் வம்பு உலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்; உம்பர் நாயகனும்’ இவ் ஓடு உன்பால் வைத்து நம்பி! நீ தருக நாம் வேண்டும் போது’ என்று.