திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இந் நெறி ஒழுகும் நாளில், எரி தளிர்த்து என்ன நீண்ட
மின் ஒளிர் சடையோன் தானும் தொண்டரை விளக்கம் காண
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி.

பொருள்

குரலிசை
காணொளி