திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து, உடன் போய் விடை கொண்டு மீண்டனர்;
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்.

பொருள்

குரலிசை
காணொளி