பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன் சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர் நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார் புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார்.