பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக் கண்ணும் கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார் நிறையுடைய வேட்கோவர்! நீர் மொழியும் புகுந்தது’ என.