பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீள் நிதியாம் இது’ என்று நின்ற இவர் தரும் ஓடு பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்; பூண் அணி நூல் மணி மார்பீர்! புகுந்த பரிசு இது’ என்று சேண் இடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்.