திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன்; ஒல்லை
உளத்தினும் களவுஇலாமைக்கு என் செய்கேன்? உரையும்’ என்னக்
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்
குளத்தினில் மூழ்கிப் போ’ என்று அருளினான் கொடுமை இல்லான்.

பொருள்

குரலிசை
காணொளி