பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து ‘சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய்தவம்’ என்று நிற்ப, ‘முந்தை நாள் உன்பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு தந்து நில்’ என்றான்; எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்.