பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்; ‘எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை; பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன்; போதும்’ என.