திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயல்இல் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல்,
செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி