திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்று உளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றுஅவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
‘வென்ற ஐம் புலனால் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது’ என்று எழுந்து அருளினாரே.

பொருள்

குரலிசை
காணொளி