திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரும் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
‘பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்; போதும் என்று
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி