பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி, வடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பு ஆகக் கடிய வெய்ய இருவினையின் களைகட்டு, எழுந்து, கதிர் பரப்பி, முடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது ஆல்.