திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் நாள் முதலை வாய்ப்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென் ஆரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அந் நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
பொன் ஆர் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி