பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படைவீரர் கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தம் கண்புலப்படும் எல்லை எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்த்தார்.