பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய! நின் மலர்க் கழல் சாரச் சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்பக் குன்ற வில்லியார் பெரிய தேவரைச் சென்று கொணர்க என, அவர் எய்தி வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என, அவர் கழல் தொழ விரைந்து எய்தி.