பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரி அணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்து பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்.