பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே ? என்று வினவிக் கேட்டு அவ்ஆழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி, அவனை அன்று கவர் வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு, எடுத்தார் திருப்பதிகம்.