பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் தனாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐ ஆண்டு வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை முந்த விழுங்கப் பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் இந்த மனை மற்று; அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்.