பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார் ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் சார நம்கண நாதர் ஆம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார்.