திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வு உற்று இன்பு உற்று நலம் சேர் தலமும் கானமும்
துன்று மணிநீர்க் கான் ஆறும் துறு கல் சுரமும் கடந்து அருளிக்
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார்; குலவும் அடியேன் அகம்புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி