பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று கண்நுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேண் இடை விட்ட கன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்தி நின்று போற்றிய தனிப் பெருந்தொண்டரை நேர் இழை வலப் பாகத்து ஒன்றும் மேனியர் ஊரனே! வந்தனை என்றனர் உலகு உய்ய.